நான் அரசு ஊழியன்; அரசியல்வாதியல்ல... திமுக புகாருக்கு தலைமைச்செயலாளர் சண்முகம் மறுப்பு

சென்னை: திமுகவையோ, எதிர்க்கட்சித் தலைவரையோ அவமதிக்கும் எண்ணம் தனக்கு எள்ளளவும் இல்லை என தலைமைச் செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார். தலைமைச் செயலாளர் சண்முகம் மீது திமுக எம்.பிக்கள் டி.ஆர்.பாலு மற்றும் தயாநிதி மாறன் ஆகியோர் நேற்று பரபரப்பு புகார் கூறிய நிலையில் இன்று அவர் அதனை மறுத்து விளக்கம் அளித்துள்ளார். டி.ஆர்.பாலு எம்.பி. பத்திரிகையில் திரித்து பேசுவது

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3fOwEkn
via IFTTT

No comments:

Post a Comment