தலையில் சும்மாடு, மூட்டை.. கால்கடுக்க நடந்து வர்றாரே.. இவர்தான் சீதாக்கா.. நம்புங்க இவர் ஒரு எம்எல்ஏ

ஹைதராபாத்: தலையில் சும்மாடு, தோளில் மூட்டையுடன்.. கல், மேடுகளில் நடந்து வருகிறாரே.. இவர் யார் தெரியுமா? இவர் ஒரு பெண் எம்எல்ஏ என்று சொன்னால் நீங்கள் கண்ணை மூடிக் கொண்டு நம்பித்தான் ஆக வேண்டும்!! ஆம்.. தெலுங்கானா முலுக் பகுதியின் காங்கிரஸ் பெண் எம்எல்ஏ சீதாக்கா இவர்தான்!! முலுக்... தெலங்கானா - சத்தீஸ்கர் இடையே கோதாவரி நதிக்கரையோரம்

from Motivational Stories in Tamil | Inspirational Success Stories | தன்னம்பிக்கை கதைகள் https://ift.tt/2SyMqpl
via IFTTT

No comments:

Post a Comment