சென்னை: இருளை இருளாள் விரட்ட முடியுமா.. முடியாது.. வெளிச்சம் தேவை. அதேபோலத்தான். வெறுப்பை விரட்ட அன்பு தேவைப்படுகிறது. இதைச் சொன்னவர் யார் தெரியுமா.. மார்ட்டின் லூதர் கிங். இன்று நமக்கு நிறைய தேவை எது தெரியுமா.. அன்புதான். துவேஷங்களும், வேஷங்களும், விஷமங்களும் இருள் போல நம்மைச் சுற்றிச் சூழ்ந்துள்ளன. இதிலிருந்து நம்மை மீட்க நமக்குத் தேவை அன்புதான்.
from Motivational Stories in Tamil | Inspirational Success Stories | தன்னம்பிக்கை கதைகள் https://ift.tt/35AmPlq
via IFTTT
No comments:
Post a Comment