நியூயார்க்: சீன அதிபர் ஜி ஜிங்பிங் உடன் பேச விருப்பம் இல்லை, என்னால் இப்போது அவருடன் பேச முடியாது என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் பரவல் காரணமாக உலகிலேயே அமெரிக்காதான் மிக மோசமாக பாதிக்கப்பட்டு உள்ளது. 1,457,593 பேர் அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 86912 பேர் அங்கு கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர்.
from Oneindia - thatsTamil https://ift.tt/2Lt0vAQ
via IFTTT
No comments:
Post a Comment