இந்த கலவரம் மேற்கு வங்கத்தில் நடக்கவில்லை.. பாகிஸ்தானில் நடந்தது.. வைரல் போட்டோவின் பின்னணி

கொல்கத்தா: மேற்கு வங்க கலவரத்தில் பட்டியலினத்தவர்கள் தாக்கப்பட்டதாக பொய்யான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி பரவி வருகிறது. கொரோனா நாடு முழுக்க பரவி வரும் நிலையில் இன்னொரு பக்கம் வதந்திகளும் தீவிரமாக பரவி வருகிறது. அந்த வகையில் மேற்கு வங்கத்தில் இருக்கும் ஹூக்ளி பகுதியில் கலவரம் நடப்பதாக நேற்று இணையத்தில் செய்தி வெளியானது. இடைநிலை ஜாதியினருக்கும்,

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2AuSuJv
via IFTTT

No comments:

Post a Comment