எல்லைகளில் தொடர்ந்து படைகளை குவிக்கும் சீனா.. பதற்றத்தை திணிப்பதால் இந்தியா கடும் அதிருப்தி

டெல்லி: எல்லைகளில் தொடர்ந்து ராணுவத்தினரை குவித்து பதற்றத்தை உருவாக்கும் சீனாவின் நடவடிக்கைகளால் மத்திய அரசு கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது. லடாக் மற்றும் சிக்கிம் எல்லைகளில் சீனா தொடர்ந்து குடைச்சல் கொடுத்து வருகிறது. இதேபோல் நேபாளத்தை தூண்டி விட்டு அங்கும் எல்லை பிரச்சனையில் சீனா குளிர் காய்ந்து வருகிறது. சிக்கிம் எல்லையில் இந்திய ராணுவ வீரர்கள்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2ZB0O4O
via IFTTT

No comments:

Post a Comment