பைக் வாங்க பணம் கேட்டு துன்புறுத்தல்.. தாள முடியாமல் தீக்குளித்தேன்.. கர்ப்பிணியின் மரண வாக்குமூலம்

கடலூர்: வரதட்சிணை கேட்டு துன்புறுத்தியதால் மூன்று மாத கர்ப்பிணி மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியை அடுத்த அரங்கமங்கலம் ஊராட்சி ஓணாங்குப்பம் ஏரிக்கரை தெருவைச் சேர்ந்தவர் வேல்முருகன். நெய்வேலி என்எல்சி நிறுவனத்தில் ஒப்பந்த தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவரது மகள் வினிதா (25). எம்.பி.ஏ. பட்டதாரியான இவர்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/36qZ0wN
via IFTTT

No comments:

Post a Comment