நண்பர்களுக்கு தகராறு.. இளைஞர் வெட்டிக் கொலை.. திருச்சியில் குடிபோதையில் வெறிச் செயல்

திருச்சி: திருச்சி அருகே குடிபோதையில் நண்பர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் வாலிபர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 4 பேரை காவலர்கள் தேடி வருகின்றனர். திருவானைக்காவல் நரியன் தெரு பகுதியில் வசிப்பவர் சரவணன். இவரது மகன் விக்னேஷ் (19). இவர், சனிக்கிழமை தனது நண்பர்களுடன் மது அருந்தியுள்ளார். அப்போது, நண்பர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் விக்னேஷின் இருசக்கர வாகன சாவியை

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2LDZHsS
via IFTTT

No comments:

Post a Comment