சென்னை: அம்மா என்றாலே ஆனந்தம் தாங்க. பிள்ளை உண்டான நாள் முதல் அப்பிள்ளையின் வரவுக்காகக் காத்திருந்து பத்து மாதம் கருவறையில் சுமந்து தன் உயிரையும் துச்சமென எண்ணி பிள்ளையின் உயிரைக் காப்பாற்றப் போராடும் போராளிகள் அவர்கள். தாய்மை குணத்தால் நம்மைத் தாலாட்டும் அன்னையை இந்த அன்னையர் தினத்தில் போற்ற விரும்புகிறேன்.எந்த ஒரு கவலை என்றாலும் மகிழ்ச்சியென்றாலும் அம்மாகிட்ட
from Art and Culture | Art Culture News in Tamil | India Art and Culture - Oneindia Tamil https://ift.tt/3dzmD8v
via IFTTT
No comments:
Post a Comment