அம்மா உன்னைப்பற்றி எழுதுவதுஎன்றால் எதை எழுதுவதுஎதை விடுவது அப்போதெல்லாம் பிளாஸ்க்கிடையாது அர்த்த ராத்திரியில்தாய்ப்பால் பத்தாமல்வீறிட்டும் அழும் உனக்குபால் கலக்க வெந்நீர் காய்ச்சஓலை வச்சி தீப்பத்த வச்சிநான் பால் பொடி கலக்கிகண் தூக்கம் 'தொலைத்தகாலம் உண்டம்ம்மா என்றுநீ சொல்லி தான் எனக்குதெரியும் அம்மா Mother's day: ஆராரிராரோ.. நீங்க அம்மா செல்லமா.. சொல்லுங்கள் எங்களிடமும்!
from Art and Culture | Art Culture News in Tamil | India Art and Culture - Oneindia Tamil https://ift.tt/2WDg8La
via IFTTT
No comments:
Post a Comment