ஹைதராபாத்: ஆந்திராவில் இன்று ஒரே நாளில் மொத்தமாக 10 ஆயிரத்திற்கும் அதிகமான மக்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று 6426 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் மொத்த கேஸ்களின் எண்ணிக்கை 234114 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று 1117 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.மொத்தமாக 977575 பேர் சென்னையில் இதுவரை கொரோனா
from Oneindia.in - thatsTamil https://ift.tt/308V8id
via IFTTT
No comments:
Post a Comment