சென்னை: மும்மொழிக் கொள்கையில் சமஸ்கிருதம் விருப்ப பாடமாக அறிமுகம் செய்யப்படும், மாணவர்கள் தங்கள் விருப்பத்தின் அடிப்படையிலேயே மொழிகளை தேர்வு செய்யலாம் என்று மத்திய அரசு கூறியுள்ளது. பெரும் எதிர்ப்பிற்கும் விவாதத்திற்கும் இடையில் தற்போது தேசிய அளவில் புதிய கல்விக்கொள்கை கொண்டு வரப்பட்டுள்ளது.இதற்கான அனுமதியை மத்திய அமைச்சரவை இன்று வெளியிட்டது. மத்திய அரசின் அதிரடி அறிவிப்புகளில் ஒன்றாக இது
from Oneindia.in - thatsTamil https://ift.tt/2X3pz7G
via IFTTT
No comments:
Post a Comment