வேலூர்: கலியுகத்தின் கண்கண்ட தெய்வமாக கருதப்படும் மகாபிரத்யங்கிரா தேவிக்கு ஆடி அமாவாசையை முன்னிட்டு நாளை திங்கட்கிழமை மாலை 4.00 மணி முதல் இரவு 7.00 மணி வரை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் மிளகாய் வற்றல் கொண்டு சரப சூலினி ப்ரத்யங்கிரா மஹா காளி யாகத்துடன், அஷ்டபைரவர் யாகங்கள் நடைபெற உள்ளது. ஸ்ரீ பிரத்தியங்கிரா சரபேசுவரருடைய நெற்றிக் கண்ணிலிருந்தும்
from Tamil Astrology | Horoscope in Tamil | Indian Astrology Tamil – Oneindia Tamil Astrology https://ift.tt/2WAqGvo
via IFTTT
No comments:
Post a Comment