கேது பெயர்ச்சி 2020: ஐஸ்வர்ய யோகங்கள் இந்த ராசிக்காரர்களுக்கு கிடைக்கப் போகிறது

சென்னை: சர்ப்ப கிரகங்களான ராகு கேது மனிதர்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்துகின்றனர். இந்த ஆண்டு கேது பெயர்ச்சி வாக்கிய பஞ்சாங்கப்படி செப்டம்பர் 1ஆம் தேதி நடைபெற உள்ளது. திருக்கணித பஞ்சாங்கப்படி கேது பெயர்ச்சி செப்டம்பர் 23ஆம் தேதி நடைபெறப்போகிறது. தற்போது தனுசு ராசியில் உள்ள கேது பகவான் விருச்சிகம் ராசிக்கு நகர்கிறார். செப்டம்பர் மாதம் முதல்

from Tamil Astrology | Horoscope in Tamil | Indian Astrology Tamil – Oneindia Tamil Astrology https://ift.tt/2CJYjUt
via IFTTT

No comments:

Post a Comment