மதுரை: மதுரையில் ஒரு ரூபாய்க்கு உணவு வழங்கி, பின்னர் பத்து ரூபாய்க்கு காய்கறிகளுடன் முழு சாப்பாடு வழங்கி வந்த பிரபல ராமு தாத்தா இன்று காலமானார். இவருக்கு வயது 89. மதுரை அண்ணா பேருந்து நிலையம் அருகே சிறிய பெட்டிக்கடை நடத்தி பத்து ரூபாய்க்கு உணவு வழங்கி, மதுரை மக்களின் இதயத்தில் மட்டும் இல்லாது அந்த பேருந்து
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3elq1UP
via IFTTT
No comments:
Post a Comment