சென்னை: சென்னையில் ஆப்பிள் நிறுவனம் முதலீடு செய்ய வாய்ப்புள்ளது, தனது தொழிற்சாலையை தொடங்க வாய்ப்புள்ளது என்று தகவல்கள் வருகிறது. அதேபோல் ஆப்பிள் நிறுவனத்திற்கு உதிரி பாகங்களை அனுப்பும் ஃபாக்சான் நிறுவனம் சென்னையில் முதலீட்டை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. சென்னையின் மீது முதலீடு செய்ய கொஞ்சம் கொஞ்சமாக உலக நிறுவனங்கள் திட்டமிட்டு வருகிறது. அதிலும் அமெரிக்காவை சேர்ந்த நிறுவனங்கள் சென்னையில்
from Oneindia.in - thatsTamil https://ift.tt/2CvDiwv
via IFTTT
No comments:
Post a Comment