தமிழகத்தை அச்சுறுத்தும் கொரோனா.. இணை நோய்கள் இல்லாத 11 பேர் பலி.. இளம் வயது மரணங்களும் அதிகரிப்பு

சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமான, இறப்பு விகிதம் அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் 88 பேர் இறந்துள்ளனர் என்கிறது அரசு புள்ளிவிவரம். கொரோனா பாதிப்பு அதிகரித்திருந்தாலும் இறப்பு விகிதத்தை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக தமிழக அரசு பெருமிதம் தெரிவித்து வருகிறது. ஆனால் விடுபட்ட 444 பலி எண்ணிக்கையை கணக்கில் எடுத்துள்ளதாக நேற்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்திருந்தார்.

from Oneindia.in - thatsTamil https://ift.tt/39t5AEr
via IFTTT

No comments:

Post a Comment