டெல்லி: நாமக்கல் என்றாலே ஆஞ்சநேயர்தான் நினைவுக்கு வருவார் என்று மாணவி கனிகாவிடம் பேசும் போது பிரதமர் மோடி கூறியுள்ளார். டாக்டராக வேண்டும் என்று விருப்பம் தெரிவித்த மாணவிக்கு வாழ்த்துக்களையும் கூறியுள்ளார் மோடி. பிரதமர் மோடி மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமையன்று ரேடியோவில் மன் கி பாத் என்ற நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார். அந்த வகையில் இன்று
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3hH1FXl
via IFTTT
No comments:
Post a Comment