சிங்கப்பூரில் திடீரென மேலும் 481 பேருக்கு கொரோனா- பாதிப்பு எண்ணிக்கை 50,000ஐ தாண்டியது

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் மேலும் 481 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 50 ஆயிரத்தை தாண்டியுள்ளது. சிங்கப்பூரில் கொரோனா பாதிப்பு இருந்த போதும் அது கட்டுக்குள் இருந்து வந்தது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு திடீரென அதிகரிக்க தொடங்கியது. தற்போது ஒரே நாளில்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/300mEyr
via IFTTT

No comments:

Post a Comment