சென்னை: சனிப்பெயர்ச்சி, குரு பெயர்ச்சி போல மக்கள் ராகு கேது பெயர்ச்சியையும் மிக அதிகமாக எதிர்பார்க்கின்றனர். மிதுனம் ராசியில் உள்ள ராகு பகவான் வரும் செப்டம்பர் மாதம் முதல் ரிஷபம் ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைந்து ஒன்றரை ஆண்டுகள் சஞ்சரிக்கப் போகிறார். இந்த ஒன்றரை ஆண்டுகாலம் எந்த ராசிக்காரர்களுக்கு லாபங்களும். பண வரவும் ராஜயோகமும் வரப்போகிறது என்று பார்க்கலாம்.
from Tamil Astrology | Horoscope in Tamil | Indian Astrology Tamil – Oneindia Tamil Astrology https://ift.tt/2CPvAxH
via IFTTT
No comments:
Post a Comment