திணறும் அமெரிக்கா.. மோசமாகும் நிலை.. உலகம் முழுக்க ஒரே நாளில் 215,389 கொரோனா கேஸ்கள்.. பரபரப்பு

நியூயார்க்: உலகம் முழுக்க கொரோனா காரணமாக 13,445,972 பேர் பாதிப்பு அடைந்து உள்ளனர். உலகம் முழுக்க தொடர்ந்து கொரோனா கேஸ்கள் வேகமாக உயர்ந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் உலகம் முழுக்க புதிதாக 215,389 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 1 மாதமாக சராசரியாக தினமும் உலகம் முழுக்க 2 லட்சம் கேஸ்கள் வர

from Oneindia - thatsTamil https://ift.tt/2On3FHX
via IFTTT

No comments:

Post a Comment