ராணிப்பேட்டை எம்எல்ஏ காந்திக்கும் கொரோனா! அடுத்தடுத்து ஒரே நாளில் 3 திமுக எம்எல்ஏக்களுக்கு தொற்று!

வேலூர்: ராணிப்பேட்டை திமுக எம்எல்ஏ காந்திக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. வேலூர் சிஎம்சி மருத்துவமனையில், எம்எல்ஏ காந்தி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் ஒரே நாளில் 3 திமுக எம்எல்ஏக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடலூர் மாவட்டம் திட்டக்குடி தொகுதி திமுக எம்எல்ஏ கணேசனுக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று காலை

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2OGr1sc
via IFTTT

No comments:

Post a Comment