\"செத்தா.. நாங்க பெத்த 3 பிள்ளைகளும் கொள்ளி வைக்க கூடாது\".. தற்கொலை செய்த முதிய தம்பதி.. பசி கொடுமை!

சென்சென்னை: கடைசி காலத்தில் பெற்ற பிள்ளைகள் கஞ்சி ஊற்றுவார்கள் என்று நம்பிக் கொண்டிருந்தது எல்லாம் அந்த காலம் போல.. பசி கொடுமையால் வயதான தம்பதியினர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.. "எங்க சடலங்களுக்கு பிள்ளைகள் 3 பேருமே கொள்ளி வைக்கக்கூடாது" என்று ஒரு லட்டரையும் போலீசுக்கு எழுதி வைத்துவிட்டு இறந்துள்ளனர். சென்னை செம்பியத்தை சேர்ந்தவர் குணசேகரன்-செல்வி

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2WPhovF
via IFTTT

No comments:

Post a Comment