டெல்லி: பாகிஸ்தானின் உளவு நிறுவனமான ஐஎஸ்ஐ உடன் தொடர்பு வைத்து இருக்கும் பாலிவுட் நட்சத்திரங்கள் தாங்களே முன் வந்து தங்களது தொடர்பை ஒப்புக் கொள்ள வேண்டும். இந்த நடிகர்களுடன் மற்ற பாலிவுட் நடிகர்கள் தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது என்று பாஜக துணைத் தலைவர் பைஜயந்த் பாண்டா தெரிவித்து இருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது. பாஜகவின் துணைத் தலைவராக
from Oneindia.in - thatsTamil https://ift.tt/2ZQwUcG
via IFTTT
No comments:
Post a Comment