டெல்லி: டெல்லியில் இன்று காலை பெய்த கனமழையால் கால்வாயில் வெள்ளம் போல் பெருக்கெடுத்த நீர் ஒரு வீட்டை அப்படியே தகர்த்தெறிந்த காட்சிகள் அடங்கிய வீடியோ வைரலாகி வருகிறது. டெல்லி, மும்பை உள்ளிட்ட நகரங்களில் தற்போது கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில் டெல்லியில் இன்று 3 மணி நேரமாக பெய்த மழையால் டெல்லி நகரமே வெள்ளத்தில் மிதக்கிறது.
from Oneindia.in - thatsTamil https://ift.tt/2WA6ie1
via IFTTT
No comments:
Post a Comment