மதுரையில் இதுவரை இல்லாத உச்சமாக.... இன்று ஒரே நாளில் 464 பேருக்கு கொரோனா.. மக்களே கவனம்!

மதுரை: தமிழகத்தில் சென்னையை தொடர்ந்து மதுரையில் கொரோனா கோரத்தாண்டவமாடுகிறது. மதுரை மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 464 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில்தான் மிக அதிகமான கொரோனா பாதிப்பு இருந்து வருகிறது. இதனால்தான் இம்மாவட்டங்களில் கடுமையான லாக்டவுன் அமல்படுத்தப்பட்டது. தற்போது மதுரை மாவட்டம் மிக

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2ZYLYDG
via IFTTT

No comments:

Post a Comment