கேரளாவில் திறமையற்ற ஊழல் ஆட்சி...தவறான கொரோனா கணக்கு...பாஜக தலைவர் குற்றச்சாட்டு!!

காசர்கோடு: கேரளா அரசு திறமையற்ற, ஊழல் அரசாக இருக்கிறது. கொரோனா புள்ளி விவரங்களை மாற்றி, எதிர்மறை செயல்பாடுகளுடன் நடந்து கொள்கிறது என்று பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா குற்றம்சாட்டியுள்ளார். டாக்டர் ஷ்யாம் பிரசாத் முகர்ஜி மந்திரம் என்ற பெயரில் பாஜக மாவட்ட கமிட்டி அலுவலகத்தை காசர்கோடில் காணொளி காட்சி மூலம் பாசக் தேசிய தலைவர் ஜே.பி.

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2C9LAKT
via IFTTT

No comments:

Post a Comment