எனக்காக பண்ண மாட்டீங்களா?.. விபரீதங்கள் இங்கே விற்கப்படும் (49)

- ராஜேஷ்குமார் மாதவன் சொன்னதைக் கேட்டு ஈஸ்வரின் முகமும், தீபக்கின் முகமும் சட்டென்று நிறம் மாறிப்போக ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டார்கள்.தீபக் கேட்டான். " மாதவன்..... நீ என்ன சொல்றே..... ? வளர்மதிக்கு இவ்வளவு சீக்கிரத்துல மயக்கம் தெளிய வாய்ப்பு இல்லையே.... நீ என்ன மயக்க மருந்தை யூஸ் பண்ணினே .... ? " " ரோகிப்னால்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3fYn2mQ
via IFTTT

No comments:

Post a Comment