தமிழகத்தில் மேலும் 4,965 பேருக்கு கொரோனா.. சென்னையில் 1,130 பேர் கொரோனாவால் பாதிப்பு

சென்னை: தமிழகத்தில் மேலும் 4,965 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 1,80,643 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஜூலை மாத தொடக்கத்தில் தினமும் 4000 பேருக்கு கொரோனா என இருந்த நிலையில் பின்னர் சில நாட்களில் 3000 என குறைந்தது. இதையடுத்து

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2WGKVYa
via IFTTT

No comments:

Post a Comment