பெங்களூர்: பெங்களூர் உட்பட கர்நாடகா முழுக்க ஜூலை 22ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு வாபஸ் பெறப்படுவதாக அந்த மாநில முதல்வர் எடியூரப்பா அறிவித்துள்ளார். கொரோனா வைரஸ் பரவலை மிகவும் கட்டுப்பாட்டுடன் வைத்திருந்த பெரு நகரம் என்ற பெருமையை பெங்களூரு வைத்திருந்தது. ஆனால் கடந்த சில வாரங்களாக இங்கு தினமும் சுமார் 2 ஆயிரம் என்ற அளவுக்கு
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3fPd6fk
via IFTTT
No comments:
Post a Comment