90 மில்லி ரம்..மிளகு தூக்கலா 2 ஆஃப் பாயில்..கொரோனா போயே போச்சு..கர்நாடகா காங். பிரமுகர் வீடியோ வைரல்

பெங்களூரு: கொரோனாவிடம் இருந்து விடுபட 90 மில்லி ரம்மும் ஆஃப் பாயிலும் சாப்பிட வேண்டும் என்று கர்நாடகா காங்கிரஸ் பிரமுகர் வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது. கொரோனாவுக்கு உலக நாடுகள் முழுவதும் விஞ்ஞானிகள் மருந்துகளை கண்டுபிடிப்பதில் படுதீவிரமாக இருக்கின்றனர். இன்னொரு பக்கம் பாரம்பரிய தமிழர் மருத்துவம், இந்திய மருத்துவம் குறித்தும் விவாதிக்கப்படுகிறது.

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3hgLfF3
via IFTTT

No comments:

Post a Comment