நாடு முழுவதும் கொரோனா பரவல்... கர்நாடகாவில் குறைகிறது... தமிழகத்தில்... ஒரு பார்வை!!

சென்னை: நாட்டில் மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் கர்நாடகாவில் கொரோனா வைரஸ் பரவல் விரைவாக குறைந்து வருகிறது. ஆனால், மறுபக்கம் ஜூன் மாதத்தில் இருந்து தமிழ்நாடு, டெல்லி, தெலங்கானா ஆகிய மாநிலங்களில் குறுகிய காலத்தில் அதிகரித்து, பின்னர் குறைந்து, ஆனால், கடந்த சில நாட்களாக நிலையாக இருக்கிறது என்று புள்ளி விவரங்கள் காட்டுகின்றன. கர்நாடகாவில் தினமும் அதிகரித்து ஜூலை

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3jpPxMf
via IFTTT

No comments:

Post a Comment