சென்னை: முருகர் பெயரை தி.மு.க. தலைவர் ஸ்டாலின் உச்சரித்து நிந்தனை செய்தோரை எச்சரிக்க வேண்டும் என்று தமிழக அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கூறியுள்ளார். இது தொடர்பாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வெளியிட்ட அறிக்கை: முத்தமிழ் வித்தகர் என்று அறியப்பட்டவரின் மகனாக இருக்கும் முக ஸ்டாலின் தமிழர்களின் முழுமுதற் கடவுளாக உலகமெங்கும் உள்ள தமிழர்கள் பலரால் வணங்கப்படும் கந்தரை இழிவுபடுத்திய
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3hgJk3e
via IFTTT
No comments:
Post a Comment