டெல்லியை புரட்டிய மழை.. பாலத்திற்கு கீழ் அப்படியே மூழ்கிய பேருந்து.. ஒருவர் பலி.. ஷாக்கிங் வீடியோ!

டெல்லி: டெல்லியில் பேருந்து ஒன்று பாலம் ஒன்றுக்கு கீழ் மழை வெள்ளத்தில் மூழ்கியது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. டெல்லியில் நேற்று இரவில் இருந்து கனமழை பெய்து வருகிறது. அங்கு தற்போது வரலாறு காணாத அளவிற்கு மழை பெய்து உள்ளது. அதிலும் இன்று அதிகாலையில் இருந்து தீவிரமாக மழை பெய்தது. டெல்லியில் பல இடங்களில் 7-9 செமீ

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3fIJShX
via IFTTT

No comments:

Post a Comment