சத்தமே இன்றி சாதித்த சென்னை.. மும்பை, பெங்களூர், டெல்லிக்கு வழிகாட்டியாகும் \"தலை நகர்\".. பின்னணி!

சென்னை: கொரோனா பாதிப்பு நாடு முழுக்க பெரிய நகரங்களில் அதிகரித்து வரும் நிலையில் தமிழகத்தின் தலைநகர் சத்தமே இல்லாமல் சாதனை ஒன்றை செய்துள்ளது. தமிழகத்தில் இன்று மட்டும் 4979 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,65,714 லிருந்து 1,70,693 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று 1254 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2OBmxD9
via IFTTT

No comments:

Post a Comment