டெல்லி: இந்தியா சீனா இடையே லடாக்கில் உரசல் நிலவி வரும் நிலையில், இந்தியா விமானப்படை துரிதமாக ரபேல் விமானங்களை களமிறக்கும் முடிவை எடுத்து உள்ளது. இந்தியா சீனா இடையில் லடாக் எல்லையில் கடந்த இரண்டு மாதத்திற்கும் மேலாக மோதல் நிலவி வருகிறது. லடாக்கில் இருக்கும் கல்வான், டெப்சாங், பாங்காங் திசோ, ஹாட்ஸ்பிரிங் பகுதிகளில் மோதல் நிலவி வருகிறது.
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3fIVrpx
via IFTTT
No comments:
Post a Comment