மேற்கு செக்டாரில்.. வரைபடங்களை கேட்டு.. சீனாவிற்கு அழுத்தம் தரும் இந்தியா.. இதுதான் காரணம்

ஸ்ரீநகர்: கிழக்கு லடாக்கில் உள்ள கால்வான் பள்ளத்தாக்கில் ரோந்து பணிகளின் போது வரைபடங்களை பரிமாற்றம் செய்து கொள்ள வேண்டும் என்று சீனாவிற்கு இந்தியா அழுத்தம் கொடுத்து வருகிறது. கிழக்கு லடாக் எல்லையில் இந்தியா சீனா இடையே கடந்த மாதம் மோதல் வெடித்தது, இதில இரு தரப்பிலும் உயிர் சேதம் ஏற்பட்டது. இந்தியா சார்பில் 20வீரர்கள் வீர மரணம்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/32cZarj
via IFTTT

No comments:

Post a Comment