வருமானம் முக்கியமில்லை.. உயிரோடு வாழவிடுவது தான் முக்கியம்.. மின் கட்டணம் குறித்து ஈஸ்வரன்!

சென்னை: மின் கட்டணம் வசூலிப்பதில் மக்களை கட்டாயப்படுத்துவதையும், அதிகமான கட்டண வசூல் செய்வதையும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி வன்மையாக எதிர்க்கிறது. 21-ஆம் தேதி திமுக நடத்தும் போராட்டத்தில் கொமதேகவும் பங்கேற்கும். கறுப்பு கொடி போராட்டத்தை கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் பொதுமக்களையும் இணைத்து நடத்த வேண்டுகிறேன் என ஈஸ்வரன் அறிக்கை வெளியிட்டுள்ளார். கொங்குநாடு மக்கள் தேசிய

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3hiwSQq
via IFTTT

No comments:

Post a Comment