நியூயார்க்: அமெரிக்க இந்தியர்களின் வாக்குகளை வரும் அமெரிக்க அதிபர் தேர்தலில் கவரும் வகையில் ஜனநாயக கட்சியின் வேட்பாளர் ஜோ பிடன் மிக முக்கியமான திட்டம் ஒன்றில் இருக்கிறார். சீனா, மற்றும் அதிபர் டிரம்ப் இருவருக்கும் ஒரே நேரத்தில் செக் வைக்கும் வகையில் திட்டம் ஒன்றை ஜோ பிடன் களமிறக்கி உள்ளார். அமெரிக்கா தற்போது அதிபர் தேர்தலுக்காக தீவிரமாக
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3jjSC0s
via IFTTT
No comments:
Post a Comment