சென்னை: தமிழகத்தில் ஆன்லைன் வகுப்புகளுக்கான வழிகாட்டும் நெறிமுறைகளை பள்ளிக் கல்வித் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. கொரோனா லாக்டவுனால் பள்ளி, கல்லூரிகள் கடந்த மார்ச் மாதம் முதல் மூடப்பட்டுள்ளன. இந்த நிலையில் தற்போது ஆகஸ்ட் மாதம் முழுவதும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனிடையே தொலைகாட்சி மூலம் மாணவர்களுக்கு பாடம் நடத்தப்படும் என தமிழக அரசு தெரிவித்திருந்தது. இந்த
from Oneindia.in - thatsTamil https://ift.tt/2DmRCYB
via IFTTT
No comments:
Post a Comment