துபாய்: பிளஸ் டூ வணிகவியல் பாடத்தில் துபாய் தமிழக மாணவி தஸ்னீம் அபுதாஹீர் அமீரக அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். இவர் துபாயில் உள்ள டெல்லி பிரைவேட் ஸ்கூலில் (DPS-Dubai) பன்னிரெண்டாம் வகுப்பு படித்து வந்தார். சமீபத்தில் தேர்வு முடிவுகள் வெளியானது. இந்த பொது தேர்வில் 97.8 % மதிப்பெண்கள் பெற்று வணிகவியலில் முதல் இடத்தை
from Oneindia.in - thatsTamil https://ift.tt/2CxzPhH
via IFTTT
No comments:
Post a Comment