சென்னை: கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கையை மறைக்க வேண்டிய அவசியம் இல்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார். சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்ட மருத்துவ முகாமை அமைச்சர் ஜெயக்குமார் பார்வையிட்டார். மருத்துவ முகாமிற்கு சிகிச்சைக்காக வந்திருந்த நோயாளிகளுக்கு மருந்து மாத்திரைகளை அமைச்சர் ஜெயக்குமார் வழங்கினார். இந்த நிகழ்வுக்கு பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர்
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3jzKp8v
via IFTTT
No comments:
Post a Comment