கமல் வீட்டில் கொரோனா தொடர்பான நோட்டீஸ் ஒட்டிய ஊழியருக்கு பணி வழங்காதது ஏன்.. மனித உரிமை ஆணையம்

சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனின் வீட்டில் நோட்டீஸ் ஒட்டிய ஊழியரை மீண்டும் பணியில் சேர்க்க மறுப்பது ஏன் என மாநகராட்சி பதிலளிக்க வேண்டும் என மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கமல்ஹாசனின் வீட்டு வாயிலில் கடந்த மார்ச் 28-ஆம் தேதி தனிமைப்படுத்தப்பட்ட வீடு என நோட்டீஸ் ஒட்டப்பட்டது.

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3jF0sSz
via IFTTT

No comments:

Post a Comment