பெங்களூருவில் கொல்லப்பட்ட இலங்கை தாதா உடல் கோவையில் எரிப்பு- கூட்டாளிகள் யார் யார்? விறுவிறு விசாரணை

கோயம்புத்தூர்: பெங்களூருவில் விஷம் வைத்து கொல்லப்பட்ட இலங்கை தாதா அங்கொட லொக்காவின் உடல் கோவையில் எரிக்கப்பட்டதாக இலங்கை ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. இலங்கையில் போதைப் பொருள் கடத்தும் நிழல் உலக கும்பலைச் சேர்ந்தவர் அங்கொட லொக்கா. 2017-ல் எதிரி கேங்கில் 7 பேரை சுட்டுக் கொன்ற வழக்கில் தேடப்பட்ட அங்கொட லொக்கா அங்கிருந்து தப்பி சென்னையில் பதுங்கினார்.

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3g6VkV7
via IFTTT

No comments:

Post a Comment