இது ஜியோவின் காலம்.. முகேஷ் அம்பானியின் அடுத்தடுத்த அதிரடி.. உலக அளவில் கோலோச்ச செம திட்டம்!

டெல்லி: ரிலையன்ஸின் இண்டஸ்டிரீஸ் நிறுவனத்தின் ஜியோ தற்போது தொடர் அந்நிய முதலீடு காரணமாக உலக அளவில் மிகப்பெரிய நிறுவனமாக உருவெடுத்து இருக்கிறது. இந்தியாவிலும், உலக அளவிலும் ஜியோ நிறுவனத்தின் மதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. உலக அளவில் ஜியோ தொடர்ந்து முதலீடுகளை ஈர்த்து வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன் முகேஷ் அம்பானியின் ஜியோ நிறுவனத்தில் பேஸ்புக்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/398YRiE
via IFTTT

No comments:

Post a Comment