கொரோனா - ஆம்புலன்ஸ் டிரைவர்,நர்ஸ் வேலைக்கு ஆட்கள் தேவை - உடனே அப்ளை பண்ணுங்க

சென்னை: 108 ஆம்புலன்ஸ், டிரைவர் மற்றும் மருத்துவ உதவியாளர் பணிகளுக்கு புதிதாக ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். தகுதியானவங்க உடனே விண்ணப்பிங்க கைமேலே வேலையை வாங்குங்க. கொரோனா வைரஸ் பரவல் காரணமாகவும், லாக்டவுன் காரணமாகவும் பலருக்கும் வேலையிழப்பு ஏற்பட்டுள்ளது. ஆட்டோ, கார், டாக்சி டிரைவர்களுக்கு வேலையிழப்பு வாழ்க்கையை முடக்கிப் போட்டுள்ளது. இந்த நிலையில் கொரோனா வைரஸ் பரவல்

from Job News in Tamil | Employment News Tamil | Government Job Alert Tamil - Oneindia Tamil https://ift.tt/2Z8P8pm
via IFTTT

No comments:

Post a Comment