காட்டுப்பன்றிக்கு வைத்த வெடிகுண்டு...தீவனத்தை சாப்பிட்ட பசு வாயில் வெடித்து உயிரிழப்பு!!

மைசூர்: மைசூரில் காட்டு பன்றிகளை கொல்வதற்காக தீவனத்தில் வைக்கப்பட்டு இருந்த வெடிகுண்டை சாப்பிட்ட பசு வாயில் வெடிகுண்டு வெடித்து இறந்தது. கேரளாவில் யானை இதேபோன்று வெடிகுண்டு சாப்பிட்டதில் இறந்து சில நாட்களிலேயே நடந்த இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கேரள மாநிலம் கைசூரில் கோடே பகுதியில் பெட்டதாபீடு என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் நரசிம்ம கவுடா. இவரது

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3jsdwKE
via IFTTT

No comments:

Post a Comment