சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே இருக்கும் நிலையில் பள்ளிகளைத் திறப்பதில் அவசரம் காட்டக் கூடாது என ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்தியாவில் கொரோனா வைரஸ் நோய்ப்பரவல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், பள்ளிகளை எப்போது திறக்கலாம்? என்பது குறித்து
from Oneindia.in - thatsTamil https://ift.tt/2ZLQIxB
via IFTTT
No comments:
Post a Comment