சென்னை: பிரதமர் அலுவலக இணைச் செயலாளராக நியமிக்கப்பட்ட அமுதா ஐ.ஏ.எஸ் -க்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழகத்தைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரியான அமுதா பிரதமர் அலுவலக இணை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். மதுரையைச் சேர்ந்தவர் அமுதா ஐஏஎஸ். இவர் 1994ம் ஆண்டு தமிழக பேட்ச் ஐஏஎஸ் அதிகாரியாக தேர்வானார். தமிழக அளவில்
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3jn4qim
via IFTTT
No comments:
Post a Comment