பெங்களூரு: கடைநிலை ஊழியர்களுக்கான (ப்ளூ காலர்) வேலை வாய்ப்புகள் ஈகாமர்ஸ் மற்றும் தளவாடங்கள் போன்ற துறைகளில் அதிகரித்துள்ளது. வேலைக்கு ஆள் எடுக்கும் நிபுணர்களின் கூற்றுப்படி, பண்டிகை கால தேவைகளை பூர்த்தி செய்ய ஈகாமர்ஸ் மற்றும் தளவாட நிறுவனங்கள் தயாராகி வருகின்றன. இதனால் இந்த துறையில் இன்னும் அதிகம் பேர் வேலைக்கு சேர்க்கப்பட வாய்ப்பு உள்ளது. தற்போதைய நிலையில்
from Job News in Tamil | Employment News Tamil | Government Job Alert Tamil - Oneindia Tamil https://ift.tt/2DKkACh
via IFTTT
No comments:
Post a Comment